பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

ராஜபாளையம் பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

ராஜபாளையம், சேத்தூர், தேவதானத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 8:10 pm

DIN

ராஜபாளையம், சேத்தூர், தேவதானத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. 
சன்னரக நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச விலை ரூ. 1, 590, ஊக்கத்தொகை குவிண்டாலுக்கு ரூ. 70, எனவும் பொதுரக நெல் குவிண்டாலுக்கு குறைந்தபட்ச விலை ரூ. 1, 550, ஊக்கத்தொகை ரூ. 50 என கொள்முதல் செய்யப்பட்டு, தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் செலுத்தப்படும். சுத்தம் செய்யப்பட்ட நெல் 17 சதவீதத்திற்கு குறைவாக ஈரப்பதம் இருக்கவேண்டும். தனியாரிடம் செல்வதை தவிர்த்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தால் செயல்படுத்தப்படும் இந்த கொள்முதல் நிலையங்களை பயன்படுத்தலாம் என மாவாட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ராஜபாளையம் பகுதி விவசாயிகள் இதை வரவேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.