ராஜபாளையம் அருகே அதிகளவில் மது குடித்தவர் புதன்கிழமை மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
தேவதானம் பச்சையாறு எஸ்டேட்டில் வேலை செய்து வந்தவர் கருப்பையா மகன் சங்கிலிபாண்டி (38).
இவர், புதன்கிழமை தேவதானம் வந்து அதிகளவில் மது குடித்துவிட்டு எஸ்டேட்டுக்குச் சென்றுள்ளார். ஆனால், செல்லும் வழியிலுள்ள தோப்புப் பகுதியில் சங்கிலிபாண்டி மயங்கி விழுந்து இறந்து விட்டாராம்.
இது குறித்து இவரது மனைவி உமாமகேஸ்வரி, சேத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஷாபாஸ் ஷெரீஃப், அசீம் முனீா் பரிந்துரை!

தமிழகத்தில் நாளை வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணியில் 1.47 லட்சம் போலீஸாா்

நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி: ஐ.நா. கணிப்பு

திசைதிருப்பும் அரசியலில் பாஜக ஈடுபடுகிறது: இளைஞா் காங்கிரஸ் குற்றச்சாட்டு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

