ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் தென் கைலாய பக்திப் பேரவை சார்பில் திங்கள்கிழமை உழவாரப் பணி நடைபெற்றது.
இந்த அமைப்பின் தலைவர் பாராமவுண்ட் மகேந்திரன் தலைமையில் அங்கு சென்ற தன்னார்வ தொண்டர்கள் மற்றும் சிவபக்தர்கள் கோயில் பிரகாரங்களை சுத்தம் செய்தனர். பின்னர் கோயிலின் வனப் பகுதியில் உள்ள மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை அப்புறப்படுத்தினர். இதன் பின் அங்கு உலக உயிர்பன்மை தினத்தையொட்டி நடைபெற்ற விழிப்புணர்வு கருத்தரங்கில் பக்திப் பேரவையினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வத்திராயிருப்பு காவல் ஆய்வாளர் ந.மாரிச்சாமி கருத்துரையாற்றினார். நிகழ்ச்சியில் வனத்துறையினரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

