சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் சனிக்கிழமை இரவு வெடி விபத்து ஏற்பட்டது. இதில், ஆலைக் கட்டடம் இடிந்து விழுந்தது.
சிவகாசியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை, சாத்தூரை அடுத்த கனஞ்சம்பட்டி கிராமத்தில் உள்ளது. இங்கு சனிக்கிழமை வழக்கம்போல் பட்டாசு தயாரிக்கும் பணி நடைபெற்றது.
அதில் ஒரு அறையில் மட்டும் பட்டாசு பணிகள் முடிந்து, வெடி மருந்துகள் மீதம் வைக்கபட்டிருந்தன. இந்நிலையில், சனிக்கிழமை நள்ளிரவு வெடி மருந்தில் உராய்வு ஏற்பட்டு வெடித்து சிதறியது. இதில், அந்த அறை மட்டும் இடிந்து சேதமடைந்தது.இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
பின்னர், இச்சம்பவம் குறித்து வெம்பக்கோட்டை போலீஸார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாமரரையும் பட்டணத்தில் உள்ளோரையும் இணைக்கும் உன்னத விழா: ஆளுநர்

தமிழகத்தில் என்டிஏ கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்: எல்.முருகன்

பேரணாம்பட்டு பகுதியில் கனமழை: மின்னல் பாய்ந்து சிறுவன் பலி

வார பலன்கள் (மே 1 - 7) 12 ராசிகளுக்கும்! குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

