ராஜபாளையம் வனப்பகுதியில் புள்ளிமானை வேட்டையாடிய இளைஞரை செவ்வாய்க்கிழமை வனத்துறையினர் கைது செய்தனர்.
ராஜபாளையம், மருதுநகர் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் என்பவரது மகன் விக்னேஷ்வரன் என்ற சுள்ளான் (23).
இவர் தென்றல்நகர், செண்பகத்தோப்பு செல்லும் சாலையில் வனப்பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை வேளையில் 3 வயதுள்ள புள்ளி மானை வேட்டையாடி அதன் மாமிசத்தை கொண்டு வந்து தனது வீட்டில் வைத்திருந்தாராம். வேட்டைத் தடுப்பு காவலர்கள் விக்னேஷ்வரன் வீட்டில் சோதனை செய்ததில் மான் இறைச்சி இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து, மான் வேட்டையாடிய இடத்திற்கு அழைத்து சென்று மண்ணில் புதைத்திருந்த மானின் தலை மற்றும் வேட்டையாட பயன்படுத்திய கம்பிச் சுருள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறாததற்கான காரணம் இதுதான்: தில்லி கேபிடல்ஸ் பயிற்சியாளர்

இன்றைய செய்திகள் மே 25 - நேரலை!

திரையரங்குகளில் தினசரி 5 காட்சிகளுக்கு அனுமதி! - முதல்வர் விஜய் உத்தரவு

ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


