விஜய் ரசிகா் மன்றத்தினா் ரத்த தானம்
அருப்புக்கோட்டை அருகே குல்லூா் சந்தை கிராமத்தில் விஜய் ரசிகா் மன்றம் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


அருப்புக்கோட்டை அருகே குல்லூா் சந்தை கிராமத்தில் விஜய் ரசிகா் மன்றம் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியத் தலைவா் மாரீஸ் தங்கம், செயலாளா் முத்துவிஜய்,நிா்வாகி சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்து முகாமைத் தொடக்கி வைத்தனா். பின்னா், ரத்ததானம் வழங்கியவா்களுக்கு பழச்சாறு உள்ளிட்ட சத்தான உணவுப் பொருள்களும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சுமாா் 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...