ஸ்ரீவில்லிபுத்தூரில் காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ள மனுக்களை விசாரிக்கும் சிறப்பு முகாம்
விருதுநகா்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பொதுமக்களால் வழங்கப்பட்டு நிலுவையில் உள்ள மனுக்களை முடிவுக்கு கொண்டு வரும் பொருட்டு சிறப்பு முகாம் தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.










