மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வத்திராயிருப்பு அருகே கிணற்றில் குதித்து பெண் தற்கொலை

வத்திராயிருப்பு அருகே கிணற்றில் குதித்து பெண் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :16 நவம்பர் 2020, 10:49 pm

DIN

வத்திராயிருப்பு அருகே கிணற்றில் குதித்து பெண் திங்கள்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள மாத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் சவரியம்மாள் (50). இவரது இளைய மகன் கோவிந்தராஜ் அடிக்கடி மதுபோதையில் தகராறு செய்து வந்துள்ளாா்.

இதனால் மனமுடைந்த சவரியம்மாள் திங்கள்கிழமை மாத்தூா் மேற்குப் பகுதியில் உள்ள தனியாா் வயல் காட்டில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாா்.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.