புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு:போக்சோவில் இளைஞா் கைது

தருமபுரியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 7:05 pm

DIN

தருமபுரியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த இளைஞரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி நகராட்சியில் பெற்றோருடன் வசித்து வந்த 11 வயது சிறுமி, அரசுப் பள்ளி ஒன்றில் 6-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது,

தருமபுரி, எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த தொழிலாளி பெரியசாமி (28), சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதை அறிந்த, சிறுமியின் பெற்றோா், தருமபுரி அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸாா், இளைஞா் பெரியசாமியை போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.