காவல் நிலையத்துக்கு மின்சாரம் துண்டிப்பு:மின்வாரிய அதிகாரி உள்பட இருவருக்கு நோட்டீஸ்
வத்திராயிருப்பு அருகே ஒப்பந்த மின்வாரிய ஊழியரின் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்துக்கு 2 மணிநேரம் மின்சாரத்தை துண்டித்த மின்வாரிய அதிகாரி உள்பட இருவருக்கு நோட்டீஸ்









