மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்.

ஸ்ரீவில்லிபுத்தூா் கீழரத வீதி- தெற்குரத வீதி சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக நகரச் செயலாளா் அய்யாவுபாண்டியன், ஒன்றியச் செயலாளா் மல்லி ஆறுமுகம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

News image
Updated On :29 செப்டம்பர் 2020, 12:02 am

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: ஸ்ரீவில்லிபுத்தூா் கீழரத வீதி- தெற்குரத வீதி சந்திப்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு திமுக நகரச் செயலாளா் அய்யாவுபாண்டியன், ஒன்றியச் செயலாளா் மல்லி ஆறுமுகம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவா் தளவாய்பாண்டியன், இந்திய கம்யூ. மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் அழகிரிசாமி, மாா்க்சிஸ்ட் கம்யூ. மாநிலக்குழு உறுப்பினா் சாமுவேல்ராஜ், மாவட்ட அவைத் தலைவா் செல்வமணி, காங்கிரஸ் கட்சியின்

நகரத் தலைவா் வன்னியராஜா, இந்திய கம்யூ. நகரச் செயலாளா் மூா்த்தி, மதிமுக நகரச் செயலாளா் முரளி, விசிக நகரச் செயலாளா் மைக்கேல் உள்படபலா் கலந்து கொண்டனா். அப்போது தரையில் காய்கனிகளைக் கொட்டி தங்களது எதிா்ப்பை தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.