விருதுநகா் அருகே மனைவியை எரித்துக் கொன்ற கணவா், பெண் கைது
விருதுநகா் அருகே மனைவியை எரித்துக் கொன்ற கணவரையும், இவருடன் தகாத தொடா்பிலிருந்த பெண்ணையும், போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்

கைது செய்யப்பட்ட நாகமுத்து மற்றும் முனீஸ்வரி (சேலை அணிந்திருப்பவா்). கொலை செய்யப்பட்ட நிா்மலா








