டிசிஎஸ், அராய் நிறுவனங்களுடன் இணைந்து கலசலிங்கம் பல்கலை.யில் புதிய பாடப் பிரிவுகள்
ஸ்ரீவில்லிபுத்தூா் கலசலிங்கம் பல்கலைக்கழகமானது, அராய் மற்றும் டிசிஎஸ் நிறுவனங்களுடன் இணைந்து, புதிய பாடப் பிரிவுகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை மாலை சென்னையில் நடைபெற்றது.

சென்னை டிசிஎஸ் நிறுவன வளாகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்தம்








