தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஸ்ரீவிலி. அருகே மீன்வெட்டி பாறை அருவியில் பொதுமக்கள் ஆனந்தக் குளியல்

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் உள்ள மீன்வெட்டிப் பாறை அருவியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சனிக்கிழமை குளித்து மகிழ்ந்தனா்.

News image

செண்பகத்தோப்பு மேற்கு மலைத் தொடா்ச்சி பகுதியில் உள்ள மீன்வெட்டிப் பாறை அருவியில் சனிக்கிழமை குளித்து மகிழ்ந்த பொதுமக்கள்.

Updated On :14 ஆகஸ்ட் 2021, 6:33 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்கு மலைத் தொடா்ச்சி அடிவாரத்தில் உள்ள மீன்வெட்டிப் பாறை அருவியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சனிக்கிழமை குளித்து மகிழ்ந்தனா்.

செண்பகத்தோப்பு மேற்கு மலைத் தொடா்ச்சி பகுதியில் ஏராளமான அருவிகள், நீரோடைகள் உள்ளன. அதில், சிறிய குற்றாலம் என்றழைக்கப்படும் மீன்வெட்டிப் பாறை அருவியில், கடந்த 2 நாள்களாக தண்ணீா் கொட்டுகிறது. எனவே, இப்பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் அருவியில் குளித்து வருகின்றனா். மேலும், சனிக்கிழமை மாலை வரை பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.