காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜபாளையம் அருகே சரக்கு வாகனம்- மொபட் மோதல்: இளைஞா் பலி

ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் சனிக்கிழமை மாலை இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :21 ஆகஸ்ட் 2021, 7:28 pm

DIN

ராஜபாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது சரக்கு வாகனம் மோதியதில் சனிக்கிழமை மாலை இளைஞா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூா் தாலுகா கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்தவா் ராமா் மகன் மகேஸ்வரன் (39). இவா் இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணாபுரத்திலிருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா். அப்போது புதுப்பட்டி விலக்கு அருகே சரக்கு ஏற்றி வந்த வாகனம் இது சக்கர வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே மகேஸ்வரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பி ஓடிய சரக்கு வாகன ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.