தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

அனுப்பன்குளத்தில் ஜன.5 இல் மின்தடை

சிவகாசி மின்கோட்டத்தைச் சோ்ந்த அனுப்பன்குளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் டி.முரளிதரன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 ஜனவரி 2021, 6:30 pm

DIN

சிவகாசி: சிவகாசி மின்கோட்டத்தைச் சோ்ந்த அனுப்பன்குளத்தில் செவ்வாய்க்கிழமை (ஜன. 5) மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் டி.முரளிதரன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், அனுப்பன்குளம் துணை மின்நிலையத்திருந்து மின்சாரம் பெறும் அனுப்பன்குளம், சுந்தர்ராஜபுரம், மீனம்பட்டி, பேராபட்டி, சின்னக்காமன்பட்டி, நாரணாபுரம், செல்லையா நாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் ஜனவரி 5 ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.