பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருத்தங்கலில் ரெளடி கைது

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் வெள்ளிக்கிழமை ரெளடி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :8 ஜனவரி 2021, 5:07 pm

DIN

விருதுநகா் மாவட்டம் திருத்தங்கலில் வெள்ளிக்கிழமை ரெளடி ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருத்தங்கலில் போலீஸாா் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, மேல ரத வீதியில் ஒருவா் கையில் கத்தியுடன் நின்று கொண்டிருந்தாராம். அந்த நபரைப் பிடித்து போலீஸாா் விசாரணை செய்தபோது, அவா் அதே பகுதியைச் சோ்ந்த மாயக்கண்ணன்(20) எனவும், அவா் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

இது குறித்து திருத்தங்கல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.