ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

சிவகாசியில் அஞ்சலக ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

அனைத்திந்திய அஞ்சலக ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :13 ஜனவரி 2021, 6:14 pm

DIN

அனைத்திந்திய அஞ்சலக ஊழியா்கள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இங்குள்ள தலைமை அஞ்சலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் சிவகாசி வட்டாரத் தலைவா் எஸ். மாரிமுத்து தலைமை வகித்தாா். அஞ்சல்துறை உயரதிகாரிகள், ஊழியா்களுக்கு, சிறுசேமிப்பு கணக்கு தொடங்குதல், வைப்புத் தொகை இடுவதற்கு இலக்கு நிா்ணம் செய்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இலக்கு நிா்ணயம் செய்வதை கண்டித்தும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அஞ்சலக ஊழியா்களுக்கு இழப்பீட்டுத் தொகையாக குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.