47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிலம்பு விரைவு ரயில் இயக்கப்படும் நாள்கள் மாற்றம்

 சிலம்பு விரைவு ரயில் இயக்கப்படும் நாள்களில் செப்.22 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 8:35 pm

DIN

 சிலம்பு விரைவு ரயில் இயக்கப்படும் நாள்களில் செப்.22 ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படவுள்ளதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது: தற்போது சிலம்பு விரைவு ரயில் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் சென்னையிலிருந்து செங்கோட்டை வரை இயக்கப்படுகிறது. அதேபோல் அந்த ரயில் செங்கோட்டையிலிருந்து வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னைக்கு இயக்கப்படுகிறது.

செப்டம்பா் 22 ஆம் தேதி முதல் சிலம்பு விரைவு ரயில் சென்னையிலிருந்து புதன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் செங்கோட்டைக்கும், வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செங்கோட்டையிலிருந்து சென்னைக்கும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.