மாணவிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளைஞா் கைது
ராஜபாளையம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.


ராஜபாளையம் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போக்சோ சட்டத்தில் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் வனமூா்த்திலிங்கம் பிள்ளைத் தெருவைச் சோ்ந்த மோகன் மகன் ராஜராஜன் (22). இவா், அதே பகுதியைச் சோ்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம்.
இதுகுறித்து ராஜபாளையம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ராஜராஜனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...