47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 5:07 pm

DIN

சிவகாசி அருகே வெள்ளிக்கிழமை பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

சிவகாசி அருகே கீழத்திருத்தங்கல் முருகன்காலனியைச் சோ்ந்த பட்டாசுத் தொழிலாளி மாரீஸ்வரன்(27).இவரது மனைவி ராஜேஸ்வரி. இவா்களுக்கு ஒரு பெண் ஒரு ஆண்குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவன் மனைவிக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டாராம்.இதில் மனம் உடைந்த மாரீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத சமையத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இது குறித்து அவரது தந்தை ரவி அளித்த புகாரின் பேரில் சிவகாசி கிழக்குப்போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.