பூா்வீக கிராமத்தில் மருது பாண்டியா்களுக்கு நினைவு இல்லம் அமைக்க எதிா்பாா்ப்பு
மாமன்னா்களான மருதுபாண்டியா்களுக்கு, அவா்களின் சொந்த ஊரான விருதுநகா் மாவட்டம் என்.முக்குளத்தில் நினைவு இல்லம் மற்றும் முழு உருவ வெண்கலச் சிலை அமைக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.









