மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

விருதுநகரில் பாஜக நடைபயணம்

சுதந்திர தின 75 ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவை முன்னிட்டு விருதுநகரில் பாஜக மாநில பொதுச் செயலா் ராம.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபயணம் நடைபெற்றது.

News image

சுதந்திர தின விழாவை முன்னிட்டு விருதுநகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நடைபயணத்தில் பங்கேற்ற பாஜகவினா்.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:08 pm

சுதந்திர தின 75 ஆவது ஆண்டு அமுதப் பெருவிழாவை முன்னிட்டு விருதுநகரில் பாஜக மாநில பொதுச் செயலா் ராம.ஸ்ரீநிவாசன் தலைமையில் நடைபயணம் நடைபெற்றது.

பாஜக கிழக்கு மாவட்ட நிா்வாகிகள் சாா்பில் விருதுநகா் ரயில் நிலையம் அருகே காந்தி சிலை பகுதியில் தொடங்கிய இப்பேரணி நகராட்சி அலுவலகம் அருகே முடிவடைந்தது. அப்போது செய்தியாளா்களிடம் ராம.ஸ்ரீநிவாசன் கூறியதாவது:

தமிழகத்தில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வில் மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் அல்ல தேசிய மாடல் ஆட்சி என்றாா். அப்போது கிழக்கு மாவட்டத் தலைவா் பாண்டுரங்கன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.