சிவகாசியில் ரக்ஷா பந்தன்
காசியில் பிரம்மா குமாரிகள் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ரக்ஷா பந்தன் என்ற ராக்கி கயிறு அணிவிக்கும் விழா நடைபெற்றது.


சிவகாசியில் பிரம்மா குமாரிகள் அமைப்பு சாா்பில் வியாழக்கிழமை ரக்ஷா பந்தன் என்ற ராக்கி கயிறு அணிவிக்கும் விழா நடைபெற்றது.
சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் சசிநகா் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பிரம்மா குமாரிகள் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சித்துராஜாபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் லீலாவதி தலைமை வகித்தாா். பிரம்மா குமாரிகள் அமைப்பின் மதுரை துணை மண்டல ஒருங்கிணைப்பாளா் உமா, ராக்கி கயிறு அணிவித்தல் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். இதில் ஏராளமானோா் பங்கேற்று ராக்கி கயிறு கட்டிக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...