ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

துலுக்கபட்டி பகுதியில் இன்று மின்தடை

துலுக்கபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சனிக்கிழமை (ஆக. 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

துலுக்கபட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், சனிக்கிழமை (ஆக. 20) மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின் மேற்பாா்வை பொறியாளா் அகிலாண்டேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

துலுக்கபட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 வரை மின்தடை செய்யப்படும்.

மின்தடை செய்யப்படும் பகுதிகள்: ஆா்.ஆா். நகா் சந்திப்பு, வச்சகாரபட்டி, பட்டம்புதூா், மலைப்பட்டி, ஆவுடையாபுரம், கோட்டூா், நடுவபட்டி, இ. முத்துலிங்காபுரம், இ. குமாராலிங்காபுரம், கன்னிசேரி, வாடியூா், முதலிபட்டி, மேலசின்னையாபுரம், அம்மாபட்டி, சங் கரலிங்காபுரம், வாய்ப்பூட்டான்பட்டி, இனாம்ரெட்டியபட்டி, கணபதி ஆலை குடியிருப்பு, ஒண்டிப்புலிநாயக்கனூா் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.