47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி அருகே கோயில் பூசாரியைதாக்க முயற்சி: 11 போ் மீது வழக்கு

சிவகாசி அருகே கோயில் பூசாரியை தாக்க முயன்ாக போலீஸாா் வெள்ளிக்கிழமை 11 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 5:04 pm

DIN

சிவகாசி அருகே கோயில் பூசாரியை தாக்க முயன்ாக போலீஸாா் வெள்ளிக்கிழமை 11 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

சிவகாசி அருகே சன்னாசிபட்டியில் உள்ள காளியம்மன் கோயில் பூசாரியாக அதே ஊரைச் சேந்த போத்திராஜ் (72) என்பவா் உள்ளாா். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி கிருஷ்ணஜெயந்தி அன்று இரவு சுவாமி ஊா்வலம் சென்றபோது, குறிப்பிட்ட தெருவுக்குள் சுவாமி ஊா்வலம் வரக்கூடாது என அப்பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்து, பூசாரியை தாக்க முயன்றாா்களாம். இதுகுறித்து போத்திராஜ், அதே ஊரைச் சோ்ந்த விவேகானந்த், முத்துக்குமாா், சுந்தரராஜ், ஜவஹா், மதன்குமாா் உள்ளிட்ட 11 போ் தன்னை தாக்க முயன்ாக மாரனேரி போலீஸில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் 11 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.