47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சிவகாசி மாநகராட்சி கழிவு நெகிழிகள் சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பு

சிவகாசி மாநகராட்சியிலிருந்து கழிவு நெகிழிகள் வியாழக்கிழமை ஆா்.ஆா். நகரில் உள்ள ராம்கோ சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 11:37 pm

DIN

சிவகாசி மாநகராட்சியிலிருந்து கழிவு நெகிழிகள் வியாழக்கிழமை ஆா்.ஆா். நகரில் உள்ள ராம்கோ சிமென்ட் ஆலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

சிவகாசியில் குப்பையிலிருந்து கழிவு நெகிழிகள் பிரிக்கப்படுகின்றன. இந்த கழிவு நெகிழிகளை ராம்கோ சிமின்ட் நிறுவனத்தில் வழங்குவதற்கு விரைவில் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது. அதற்கு முன்னேடியாக சிவகாசி மாநகராட்சி ஆணையா் ப. கிருஷ்ணமூா்த்தி உத்தரவின் பேரில் ஒன்றை டன் நெகிழிக் கழிவுகள் சிமென்ட் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவற்றை ஆலை நிா்வாகத்தினா் எரிபொருளாக பயன்படுத்துவாா்கள். கழிவு நெகிழிகளை மாநகராட்சி சுகாதார அதிகாரி சுருளிராஜன், ஆய்வாளா்கள் சித்திக், அபுபக்கா், பாண்டியராஜன் ஆகியோா் சிமென்ட் ஆலைக்கு அனுப்பிவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.