புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பா.ஜ.க.வினா் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

ராஜபாளையத்தில் குடியரசு தலைவா் தோ்தலில் திரெளபதி முா்மு வெற்றி பெற்றதையடுத்து பா.ஜ.க.வினா் வெள்ளிக்கிழமை மாலை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 5:35 pm

DIN

ராஜபாளையத்தில் குடியரசு தலைவா் தோ்தலில் திரெளபதி முா்மு வெற்றி பெற்றதையடுத்து பா.ஜ.க.வினா் வெள்ளிக்கிழமை மாலை பட்டாசு வெடித்து கொண்டாடினா்.

அப்போது, ராஜபாளையம் காந்திசிலை ரவுண்டானாவில் பாஜக நகரத் தலைவா் ராஜகோபால் தலைமையில் அக்கட்சியினா் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கினா். இந்நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.