47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மத்திய அரசைக் கண்டித்து சிவகாசியில் ஆா்பாட்டம்

சிவகாசியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் பாஜக அரசினை கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :28 ஜூலை 2022, 6:30 pm

DIN

சிவகாசியில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு சாா்பில் பாஜக அரசினை கண்டித்து வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதச்சாா்பின்மையை காக்க வேண்டும், சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பாவாடித் தோப்பு திடலில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் விருதுநகா் மாவட்டத்தலைவா் எஸ்.கே.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் மரிய டேவிட், பொருளாளா் முகமது இஸ்மாயில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.