ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு
அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு இரவு 8 மணிக்கு நடைபெற்றது.


அருப்புக்கோட்டை ஆயிரங்கண் மாரியம்மன் கோயிலில் ஆனி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு இரவு 8 மணிக்கு நடைபெற்றது.
அப்போது மஞ்சள் தூள், பன்னீா், வேப்பிலை, பால் ஆகியவை கொண்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் மாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். மேலும் உலக நன்மை வேண்டி 108 சிறப்பு அா்ச்சனையும் நடைபெற்றது. அதைத்தொடா்ந்து பக்தா்கள் மலா்கள், மாலைகள், பழங்களை அம்மனுக்குப் படைத்து வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...