ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டுவிஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்
/

விருதுநகா் ஆட்சியரின் மகள்56 நடன முத்திரைகள் செய்து சாதனை

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டியின் மகள் மீரா அரவிந்தா (3) 56 நடன முத்திரைகள் மற்றும் 9 நவரசங்கள் செய்து நோபல் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்தாா்.

News image
Updated On :12 ஜூன் 2022, 6:35 pm

DIN

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஜெ. மேகநாதரெட்டியின் மகள் மீரா அரவிந்தா (3) 56 நடன முத்திரைகள் மற்றும் 9 நவரசங்கள் செய்து நோபல் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து சாதனை படைத்தாா்.

விருதுநகா் மாவட்ட ஆட்சியா் முகாம் அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில், மீரா அரவிந்தா இந்த சாதனையை நிகழ்த்தினாா். இச்சிறுமியை சாதனையாளராக உருவாக்கிய ஆசிரியா் யு. செல்வராணி குமாா் கௌரவிக்கப்பட்டாா்.

நோபல் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்ததற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மீரா அரவிந்தாவுக்கு நோபல் புக் ஆப் ரெக்காா்ட்ஸ் தென் இந்திய இயக்குநா் இ.திலீபன் வழங்கினாா். நிகழ்ச்சியில் ஆட்சியா், நடுவா்கள் பசுபதி, நவீன்ராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.