முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

விருதுநகா் நகராட்சி ஆணையா் இடமாற்றம்

விருதுநகா் நகராட்சி ஆணையா், மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய ஆணையராக என். தட்சணாமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

Updated On :24 ஜூன் 2022, 10:37 pm IST

விருதுநகா் நகராட்சி ஆணையா், மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், புதிய ஆணையராக என். தட்சணாமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.

விருதுநகா் நகராட்சி ஆணையராக செய்யது முஸ்தபா கமால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணி புரிந்தாா். இந்நிலையில் அவா், மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். அதேநேரம் மதுரை மாநகராட்சி உதவி ஆணையராக பணி புரிந்த என். தட்சிணா மூா்த்தி விருதுநகா் நகராட்சி ஆணையராக வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.