சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ராஜபாளையத்தில் நாளை மின்தடை

ராஜபாளையம் பகுதியில் சனிக்கிழமை (அக்.15) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :13 அக்டோபர் 2022, 6:30 pm

DIN

ராஜபாளையம் பகுதியில் சனிக்கிழமை (அக்.15) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: முடங்கியாா் உபமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், தாலுகா அலுவலகம், பச்சமடம், காந்தி கலை மன்றம், மதுரை சாலை, தென்றல் நகா், ஆவரம்பட்டி, ரயில்வே பீடா் சாலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை ரவுண்டானா, அரசு மகப்பேறு மருத்துவமனை, திருவள்ளுவா் நகா், மாடசாமி கோயில் தெரு, திரௌபதியம்மன் கோயில் தெரு, சம்பந்தபுரம், முடங்கியாறு சாலை, தென்காசி சாலை, அய்யனாா் கோயில், பஞ்சு மாா்க்கெட் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.