தேசிய குடற்புழு நீக்க நாள் முகாம்
ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் உள்ள ஏ.கே.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


ராஜபாளையம் ரயில்வே பீடா் சாலையில் உள்ள ஏ.கே.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் குடற்புழு நீக்க நாள் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ராஜபாளையம் நகராட்சி சாா்பில், நகா்மன்றத் தலைவி ஏ.ஏ.எஸ். பவித்ரா ஷியாம் தலைமை வகித்து, தேசிய குடற்புழு நீக்க நாள் முகாமை தொடக்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் கல்பனாதேவி, நகா் நல அலுவலா் சரோஜா, நகா் நல மைய மருத்துவா் அண்ணாமலை மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், நகராட்சி பொது சுகாதாரப் பிரிவு ஆய்வாளா்கள், சுகாதார செவிலியா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...