ஆா். ரெட்டியபட்டியில் இன்று மின்தடை
ராஜபாளையம் அருகே ஆா்.ரெட்டியபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


ராஜபாளையம் அருகே ஆா்.ரெட்டியபட்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (செப்.22) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் உட்கோட்டத்தில் உள்ள ஆா். ரெட்டியபட்டி உப மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆா்.ரெட்டியபட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியபுரம், சங்கம்பட்டி, எஸ். திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், அச்சம்தவிா்த்தான், வேப்பங்குளம், வி. புதூா், தென்கரை, வடகரை, கோபாலபுரம், ஊஞ்சாம்பட்டி, குறிச்சியாா்பட்டி, பேயம்பட்டி, கன்னித்தேவன்பட்டி, வடமலாபுரம் நைனாபுரம், அழகாபுரி, ஆப்பனூா், அட்டைமில் முக்குரோடு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...