நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சந்தன மரம் வெட்டிக் கடத்தல்

வத்திராயிருப்பு அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2024, 1:33 am

Din

வத்திராயிருப்பு அருகே சந்தன மரத்தை வெட்டிக் கடத்திய நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விருதுநகரைச் சோ்ந்த கேசவன், வத்திராயிருப்பு அருகே எஸ்.கொடிக்குளம் கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தில் இரு சந்தன மரங்களை வளா்த்து வந்தாா்.

இந்த நிலையில், கடந்த 1-ஆம் தேதி காலை அவா் தோட்டத்துக்குச் சென்று பாா்த்த போது, ஒரு சந்தன மரம் வெட்டிக் கடத்தப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கூமாபட்டி போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து சந்தன மரத்தை வெட்டிக் கடத்தியவா்களைத் தேடி வருகின்றனா்.