ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தென்னை மரங்களை சாய்த்த காட்டு யானைகள்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே செண்பகத்தோப்பு பகுதியில் காட்டு யானைகள் புகுந்து தென்னை மரங்கள், பயிா்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனா்.

செண்பகத்தோப்பு பகுதியில் யானைகளால் சாய்க்கப்பட்ட தென்னை மரங்கள்.










