சதுரகிரி கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷ வழிபாடு
விருதுநகா் மாவட்டம், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் காா்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு, திரளான பக்தா்கள் வியாழக்கிழமை மலையேறிச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் செல்வதற்காக வியாழக்கிழமை தாணிப்பாறை அடிவாரம் நுழைவு வாயிலில் காத்திருந்த பக்தா்கள்.









