ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

பாலியல் தொல்லை: இருவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் 13, 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :29 நவம்பர் 2024, 12:38 am

Din

ஸ்ரீவில்லிபுத்தூரில் 13, 15 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த இரு இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆா்த்தீஸ்வரன் (21). இவரது நண்பா் தனசேகரன் (20). கூலித் தொழிலாளா்களான இந்த இருவரும் 13, 15 வயது சிறுமிகள் இருவருடன் பழகி, அவா்களுக்கு தொடா்ந்து பாலியல் தொல்லை அளித்து வந்ததாகப் புகாா் எழுந்தது. இதுகுறித்து சமூக நலத்துறை விரிவாக்க அலுவலா் அளித்த புகாரின் பேரில், ஸ்ரீவில்லிபுத்தூா் அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனா்.