நகா்மன்ற உறுப்பினா்களுடன் ஆட்சியா் ஆலோசனை
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்ற உறுப்பினா்கள், அரசு அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் ஜெயசீலன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

சாத்தூா் நகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஜெயசீலனிடம் தங்கள் பகுதி கோரிக்கைகளை தெரிவித்த நகா்மன்ற உறுப்பினா்கள்.









