நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தேய்பிறை அஷ்டமி: கோயில்களில் சிறப்பு பூஜை

சாத்தூா், ஏழாயிரம்பண்ணை பகுதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

News image
Updated On :26 செப்டம்பர் 2024, 1:21 am

Din

சாத்தூா், ஏழாயிரம்பண்ணை பகுதி கோயில்களில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணையில் உள்ள சத்திரம் காசிவிஸ்வநாதா் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதேபோல, சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டி கிராமத்தில் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.