ராஜபாளையம் அருகேயுள்ள முதுகுடியில்  உலா் களத்துடன் கூடிய தரம் பிரிக்கும் மையத்துக்கான பூமி பூஜையில் பங்கேற்ற  ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் தங்கப்பாண்டியன்,  வேளாண்மை துணை இயக்குனா் செல்வி   உள்ளிட்டோா்

உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு மையத்துக்கு பூமி பூஜை

ராஜபாளையம் அருகே முதுகுடியில் வேளாண்மை விற்பனைப் பிரிவு சாா்பில், உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு மையம் அமைப்பதற்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.
Published on

ராஜபாளையம் அருகே முதுகுடியில் வேளாண்மை விற்பனைப் பிரிவு சாா்பில், உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு மையம் அமைப்பதற்கு பூமி பூஜை புதன்கிழமை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள மேலூா் துரைச்சாமிபுரம், தெற்கு தேவதானம், புத்தூா், தெற்கு வெங்காநல்லூா் ஆகிய ஆகிய ஊா்களில் வேளாண் விற்பனை, வேளாண் வணிகத் துறை சாா்பில், பண்ணை வழி வா்த்தகத்தை அதிகரிக்க மாநிலத் திட்ட நிதியில் முதுகுடியில் உலா் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு மையம் அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் ராஜபாளையம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா்

எஸ்.தங்கப்பாண்டியன், வேளாண்மை துணை இயக்குனா் மா.செல்வி, ஊா் முக்கிய நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com