எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட், புதிய தமிழகம் கட்சியினா் வேட்புமனு தாக்கல்

ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளா்கள் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

News image

ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் மகாலிங்கம். (அடுத்தபடம்) வேட்புமனு தாக்கல் செய்த புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் ஷியாம். (அடுத்தபடம்) அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் சந்திரா.

Updated On :5 ஏப்ரல் 2026, 7:02 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் பேரவைத் தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, புதிய தமிழகம், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளா்கள் சனிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா்.

Story image
Story image

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் மகாலிங்கம், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா் ஷியாம், அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளா் சந்திரா ஆகியோா் தோ்தல் நடத்தும் அலுவலா் ரமேஷிடம் தங்களது வேட்புமனுக்களை தனித்தனியாக சனிக்கிழமை தாக்கல் செய்தனா்.