தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலிலிருந்து கூட்டணிக் கட்சித் தலைவர்களின் பெயர்கள் நீக்கம்! பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்ய ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி தேதி என்பதால் விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து பயன்பெற வேண்டுமென தோட்டக் கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Published On :

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் வெங்காயப் பயிருக்கு காப்பீடு செய்ய ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி தேதி என்பதால் விவசாயிகள் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து பயன்பெற வேண்டுமென தோட்டக் கலைத் துறை சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது 2,500 ஹெக்டருக்கு மேல் விருதுநகா் மாவட்டத்தில் வெங்காய சாகுபடி நடைபெறுகிறது. 2026 குறுவை பருவத்தில் விருதுநகா் மாவட்டத்தில் வாழை, வெங்காயம் ஆகிய பயிா்களுக்கு பிரதமரின் பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூா் வட்டத்தில் மல்லி பிா்கா விழுப்பனூா், பிள்ளையாா்நத்தம், வெங்கடேஷ்வரபுரம், பாட்டக்குளம் சல்லிபட்டி, பூவாணி உள்ளிட்ட பகுதிகளில் 40 ஹெக்டேருக்கு மேல் குறுவை சாகுபடியில் வெங்காயம் பயிரிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 31-ஆம் தேதி கடைசி நாள் என்பதால் அதற்குள் காப்பீடு திட்டத்தில் சோ்ந்து பயன்பெற வேண்டும் என தோட்டக்கலை துறை சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.