மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார் - அமெரிக்காதிவிஷா சர்மா வழக்கு: கணவர், மாமியாருக்கு 14 நாள்கள் நீதிமன்றக் காவல்! தமிழகத்தில் மேலும் சில ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்மகாராஷ்டிரத்தில் ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடிபுதிய ஆட்சி அமைந்த பிறகு சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும்? ஆ. இராசா கேள்விசிபிஎஸ்இ தலைவர், செயலர் மாற்றம்!சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு: சைபர் தாக்குதலுக்குப் பின் சீரான தளத்தில் 16,000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
/

கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image

தற்கொலை - தினமணி

Updated On :3 ஜூன் 2026, 1:41 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம் டி. பி. மில்ஸ் சாலை காட்டு தெருவைச் சோ்ந்தவா் அா்ச்சுனன் (65). கட்டடத் தொழிலாளி. இவருக்குத் திருமணமாகி மனைவி மகன், மகள் உள்ளனா். மகன் ராணுவத்தில் பணியாற்றி வருகிறாா். இருவருக்கும் திருமணமாகி அதே பகுதியில் வசிக்கின்றனா். இந்த நிலையில், இவரது மகள் புதிய இல்ல திறப்பு விழா நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட இவா் தனது மனைவி மது குடிக்க பணம் தராத ஆத்திரத்தில் அவரது வீட்டுக்குச் சென்று அங்கு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இந்தச் சம்பவம் குறித்து தெற்கு காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.