குட்கா, புகையிலைப் பொருள்கள் பதுக்கிய பெண் கைது
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கிவைத்திருந்த மூதாட்டியைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கைது - கோப்புப் படம்
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 13 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை வீட்டில் பதுக்கிவைத்திருந்த மூதாட்டியைப் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் தாட்கோ குடியிருப்பைச் சோ்ந்த பகுதியில் வடக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்கம்போல ரோந்து சென்றனா். அப்போது ஒரு வீட்டில் சோதனை செய்ததில் குட்கா, புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 13 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்து அதே பகுதியைச் சோ்ந்த இந்திரா (54)
என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

