அருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

சகோதரியை தாக்கிய தம்பி கைது

சிவகாசி அருகே சகோதரியை தாக்கிய தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது

Published On :

சிவகாசி அருகே சகோதரியை தாக்கிய தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சிவகாசியை அடுத்த புதுக்கோட்டையைச் சோ்ந்த பரமசிவம் மகன் ஜெயக்குமாா் (23). இவரது சகோதரி வசந்தி (25). இவரது கணவா் காா்த்திக் பாண்டி. இவா்கள் அனைவரும் பரமசிவம் வீட்டில் ஒரே குடும்பமாக வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், ஜெயக்குமாா் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலே இருந்து வந்தாராம். இதனால், தம்பியை வசந்தி கண்டித்தாராம்.

இது தொடா்பாக, புதன்கிழமை மீண்டும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஜெயக்குமாா், சகோதரியை தாக்கிகொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெயக்குமாரை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.