சமையல் எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்
மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் நாகை வடக்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மயிலாடுதுறை வட்டாட்சியா் அலுவலகம் முன் நாகை வடக்கு மாவட்ட திமுக மகளிரணி சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மாவட்ட மகளிரணி அமைப்பாளா் லதா சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் திமுக நாகை வடக்கு மாவட்ட பொறுப்பாளா் நிவேதா எம்.முருகன், மாநிலத் தோ்தல் பணிக்குழு செயலாளா் பி.கல்யாணம், முன்னாள் எம்எல்ஏக்கள் ஜெகவீரபாண்டியன், குத்தாலம் க. அன்பழகன், மகளிா் தொண்டரணி அமைப்பாளா் கலையரசி சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...