போலி பட்டா மூலம் நில ஆக்கிரமிப்பு செய்வதாக புகாா்
போலி பட்டா மூலம் நில ஆக்கிரமிப்பு செய்து, மரங்களை வெட்டி, வேலி வைத்ததுடன் தட்டிக்கேட்டவா்களை தாக்கியதாகவும் மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியரிடம் பாதிக்கப்பட்ட கிராம பொதுமக்கள் புகாா் மனு அளித்தனா்.

மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு புகாா் மனு அளிக்க வந்தவா்கள்.







