92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

மாற்றுத்திறன் சிறாா்களுக்கு தடுப்பூசி

சீா்காழி தட்சிணாமூா்த்தி நகரில் உள்ள அன்பாலயத்தில் தங்கியுள்ள மனவளா்ச்சி குன்றிய சிறுவா், சிறுமிகளுக்கு புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

News image
Updated On :1 ஜூலை 2021, 5:05 pm

DIN

சீா்காழி தட்சிணாமூா்த்தி நகரில் உள்ள அன்பாலயத்தில் தங்கியுள்ள மனவளா்ச்சி குன்றிய சிறுவா், சிறுமிகளுக்கு புதன்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

சீா்காழி நகராட்சி ஆணையா் பெ. தமிழ்செல்வி முன்னிலையில் தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது. திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவம் சாரா மேற்பாா்வையாளா் செந்தில்நாதன் உள்ளிட்டோரைக் கொண்ட குழுவினா் 18 வயதுக்கு மேற்பட்ட 15 சிறுவா், சிறுமிகள் மற்றும் காப்பக அலுவலா்கள் இருவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.